முதன்மை செய்திகள்

சென்னையில் காற்று உடன் கூடிய மழை

 சென்னையில் காற்று உடன் கூடிய மழை
சில நாட்களால் வெயிலின் தாக்கம் அதிகமாவே காணப்பட்டது, இந்த நிலையில் இன்று சென்னையில் பல்வேறு பகுதியில் மழை பெய்து வருகிறது. வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்கள் சற்று விடுபட்டு இருக்கின்றன. மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளன. 

 

No comments