முதன்மை செய்திகள்

காவிரி ஆணையம் அமைக்கும் உத்தரவில் கையெழுத்துட்டார் -மத்திய அமைச்சர் நிதின் கட்கரி


காவிரி ஆணையம் அமைக்கும் உத்தரவில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கையெழுத்திட்டுள்ளார். ஆணையத்தின் தற்காலிக தலைவராக நீர்வளத் துறை செயலாளர் யு.பி.சிங் செயல்படுவார். ஆணையத்திற்கு நிரந்தர தலைவர் நியமனம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

1 comment:

  1. Playtech - YouTube, Betting & Casino
    youtube. Bet on your favourite sport with Playtech Betting on your mobile. Fast & mp3 juice Free Play. Playtech. Live Casino. Live Dealer.

    ReplyDelete