உயர்நீதிமன்றம் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில், பிரேத பரிசோதனை செய்த 7 உடல்களை மறு பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
பிரேத பரிசோதனை செய்யப்படாத 6 பேரின் உடல்களை மேலும் ஒரு வாரத்திற்கு நிறுத்திவைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
No comments