முதன்மை செய்திகள்

எஸ்.வி.சேகருக்கு முன் ஜாமீன் தர முடியாது - உச்சநீதிமன்றம் உத்தரவு

அவரை கைது செய்ய தடையில்லை, விசாரணை நீதிமன்றமான எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராக எஸ்.வி.சேகருக்கு உத்தரவு. பெண் பத்திரிகையாளர் பற்றி பேஸ்புக்கில் அவதூறு கருத்து பதிவிட்டதால் எஸ்.வி.சேகர் மீது போலீஸ் வழக்கு. விரைவில் அவர் கைது செய்ய படலாம். 

No comments