இன்று 95 வது பிறந்தநாள் காணும் திமுக தலைவர் கருணாநிதிக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். கருணாநிதி நுாறு ஆண்டுகள் வாழ வேண்டும் என தனிப்பட்ட முறையில் ஆசைப்படுகிறேன், கட்சி ரீதியாக கருத்து சொல்ல முடியாது, என்று அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து கூறினார்.
கருணாநிதி நுாறு ஆண்டுகள் வாழ வேண்டும் என ஆசைப்படுகிறேன் : அமைச்சர் ஜெயக்குமார்
Reviewed by Social Siragu
on
June 03, 2018
Rating: 5
No comments