முதன்மை செய்திகள்

கோவை வேலாண்டிபாளையம் தடாகம் சாலையில் - கள்ள நோட்டு அச்சடிப்பு



கோவை வேலாண்டிபாளையம் தடாகம் சாலையில் உள்ள அலுவலகத்தில் கள்ள நோட்டு அச்சடிப்பதாக வந்த புகாரின் பெயரில் அங்கு சோதனை நநடத்திய போது, கள்ள நோட்டு அச்சடிக்கும் இயந்திரம் கண்டறியப்பட்டது. மேலும் அங்கு இருந்த கள்ள நோட்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்து கொண்டனர். இந்த கள்ளநோட்டு அச்சடிப்பதில் பலருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

No comments