முதன்மை செய்திகள்

தமிழ்நாடு மீன்வளப் பல்கலை பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது


தமிழ்நாடு மீன்வளப் பல்கலை., ஜெயலலிதா மீன்வளப் பல்கலை என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட மீன்வளத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments