கோயிலில் சிறப்புப் பூஜைகள் என்ற பெயரில் அர்ச்சகர்கள் பக்தர்களிடம் பணம் பறிக்கக்கூடாது. திருச்செந்தூர் முருகன் கோயில் வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. ஏழை, பணக்காரர் என பாகுபாடின்றி ஒரே விதமாக அனைத்து பக்தர்களையும் நடத்த வேண்டும்: நீதிபதிகள்.
No comments